கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை வாவறை வட்டார ஐக்கிய கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் எம் வாவறை பங்கு முதல் பரிசை பெற்றது.





இறந்த பின் கண் தானம் செய்த திரு. ஆஞ்சலோஸ் அவர்களின் குடும்பத்திற்கு கேடையமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

03-12-2025 புனித சவேரியார் அன்பியத்தில் அன்பிய திருப்பலியும் ஆண்டு விழாவும் நடைபெற்றது



ஐக்கிய கிறிஸ்தவ கிறிஸ்துமஸ் விழா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் சுழற்கோப்பைப் பரிசும் வழங்கப்பட்டது.

07-12-2025 அன்று கிறிஸ்மஸை முன்னிட்டு அனைத்து அன்பியங்களிலும் இல்லசந்திப்பு நடைபெற்றது.






















28-12-2025 அன்று எமது பங்கில் உறவின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.




































Youth and YCS Program







16-11-2025 குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சிறார் இயக்கம் மற்றும் பாலர் சபை பிள்ளைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.




தூய சகாய மாதா அன்பியத்தில் அன்பிய திருப்பலியும் ஆண்டு விழாவும் நடைபெற்றது.




இறைவா! நான் பணம் செல்வம் இவற்றில் ஆசை வைத்து சேகரிக்க உழைக்காமல் எது உண்மையான செல்வம் என்பதை அறிந்து வாழ வரம் தாராய்! ஆமென்.





Community Hall Blessing






இளைஞர் பணிக்குழு நடத்திய இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கத்திற்கான மூன்று கட்ட பயிற்சி என் பங்கை சார்ந்த இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றார்கள்.


01- 11- 2025 வாவறை மண்டல சிறார் மாநாடு காஞ்சாம்புரத்தில் வைத்து நடைபெற்றது. அதில் எம் வாவறை பங்கை சேர்ந்த சிறார் இயக்க மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்





புனித அன்னை தெரேசா அன்பிய ஆண்டு விழா. On 25-10-2025




07-10-2025



26-10-2025








Bible Sunday




02-10-2025, 15- ம் அன்பிய ஆண்டுவிழா

02-10-2025, 15- ம் அன்பிய ஆண்டுவிழா


02-10-2025, 15- ம் அன்பிய ஆண்டுவிழா

Feast 2025






திருத்தந்தை பிரான்சிஸ்







Parish Council Tour

திருப்பயணம்

பாலர் சபை தினம்



Felicitation




Prizes


Jubilee Year

