புனித அந்தோனியார் அன்பியமான 7 ம் அன்பியத்தில் அன்பிய திருப்பலியும் ஆண்டு விழாவும் நடைபெற்றது.

புனித தேவசகாயம் அன்பியமான 14 ம் அன்பியத்தில் அன்பிய திருப்பலியும் ஆண்டு விழாவும் நடைபெற்றது.